உதயமானது தமிழ் மக்கள் பேரவை-Photos
எதிர்கால தமிழர் அரசியல் நடவடிக்கைகளை
கருத்தில் கொண்டு தமிழ் அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் இணைந்து தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை இன்று யாழில் ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து அறியவருகின்றது.
இவ் அமைக்கப்பட்ட பேரவையில் தமிழரசு கட்சி டெலோ தவிர்ந்த ஏனைய அரசியல் கட்சியின் பிரமுகர்களும் வடமாமாகாண முதலமைச்சரும் மதத் தலைவர்களும் கலந்துகொள்ளவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கூட்டத்திற்கு யாழிலிருந்து வெளிவரும் தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகை ஆசிரியர்களும் சமயப்பெரியார்கள் மற்றும் கல்வியலாளர்களும் கலந்துகொண்டிருந்தபோதும் ஊடகத் தரப்பில் ஏனையவர்கள் அழைக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் த.தே.மக்கள் முன்னணி மற்றும் தமிழரசுக் கட்சி அதிர்ப்தியாளர்கள் என பலர் கலந்துகொண்டிருக்கின்றனர் குறிப்பாக தமிழரசுக் கட்சி முத்த தலைவரும் தமிழரசுக் கட்சி செயலாளர்களில் ஒருவருமான பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களும் கலந்துகொண்டுள்ளார். புளட் தலைவர் சித்தாத்தன் இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டுள்ளமையால் அதன் பிறிதொரு தலைவரான சிவநேசன் கலந்துகொண்டிருந்ததோடு ரெலோவினை நேர்ந்த சிவாஜிலிங்கம் மற்றும் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிய வருகின்றது.
இணைத்தலைவர்களாக:
01. திரு.க.வி.விக்கினேஸ்வரன் (முதலமைச்சர்- வடமாகாண அவை)
02. திரு.பி.லக்ஸ்மன் (மருத்துவர் யாழ். போதனா மருத்துவமனை)
03. திரு.ரி.வசந்தராஜா (செயலாளர் மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்
நடவடிக்கை குழு உறுப்பினர்கள்
01. சிவசிறீ சபா வசுதேவ குருக்கள் (நல்லை ஆதீனம்)
02. வண ஜெயபாலன் குரூஸ் (மன்னார்)
03. வண எஸ்.வி.பி மங்களராஜா
04. திரு சி.கே.சிற்றம்பலம் (உபதலைவர் இலங்கை தமிழ் அரசு கட்சி)
05. நா.உ த.சித்தார்த்தன் (தலைவர்புளட் )
06. கந்தையா பிரேமச்சந்திரன் (தலைவர் ஈபிஆர்எல்எப்)
07. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தலைவர்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
08. பேராசிரியர் வி.பி.சிவநாதன் (போசகர் யாழ்ப்பாணம் பொருளாதார நிபுணர் சங்கம்)
09. மருத்துவர் கே.பிரேமகுமார் (மேனாள் தலைவர் விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்)
10. திரு கே.சதாசிவம் (மட்டக்களப்பு)<
11. திரு எஸ்.சோமசுந்தரம் (பொருளாளர், மட்டக்களப்பு சிவில் சமூக அமையம்)
12. திரு முரளீதரன் (திருகோணமலை)
13. திரு வி கோபாலபிள்ளை (அம்பாறை)
14. மருத்துவர் ஜி.திருக்குமாரன் (தலைவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
15. மருத்துவர் ஏ.சரவணபவான் (துணைத்தலைவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம்)
16. வண ரவிச்சந்திரன் (யாழ்ப்பாணம் மறைமாவட்டம்)
17. சட்டவாளர் வி.புவிதரன் (தலைவர் தமிழ் சட்டவாளர்கள் சங்கம்)
18. திரு என்.சிங்கம் (செயலாளர் தமிழ் சிவில் சமூக அமையம்)
19. திரு என்.இன்பநாயகம் (தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்)
20. திரு எம்.சிவமோகன் (இரணைமடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு)
21. திரு தேவராஜ் (தலைவர் வவுனியா சிவில் சமூக அமையம்
.
ஏற்பாட்டு குழு:
01. மருத்துவர் எஸ் சிவன்சுதன்
02. திரு என் விஜயசுந்தரம்
03. திரு அலன் சதிதாஸ்
04. திரு எஸ் ஜனார்த்தனன்
இயங்கவுள்ள உபகுழுக்கள்
01. அரசியல் துறை
02. கல்வித்துறை<
03. நலத்துறை
04. சுற்றாடல் துறை
05. விவசாய துறை
06. மீன்பிடி துறை
07. மீள்குடியேற்ற துறை
08புனர்வாழ்வு துறை
09. கலை துறை
10. பண்பாட்டு துறை
முதலில் இதனை ஒரு அரசியல் கட்சியாக அல்லாமல் தற்போதைய அரசிற்கு சார்பான நிலைப்பாட்டினை தொடர்ந்து எடுத்துவரும் த.தே.கூட்டமைப்பின் தலமைக்கு அழுத்தம் கொடுக்கும் சிவில் அமைப்பாக ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டிருப்பதாக அறியவருகின்றது.
மேலும் தமிழரசு கட்சியிலிருந்து முக்கியமான தேசியத்திற்காக குரல்கொடுப்பவர்களும் கிழக்கு மாகாணத்திலிருந்து பேரவையில் நியதியுடன் செயற்படுவதற்கு சம்மதிப்பவர்களும் இதில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று தமிழ்கிங்டொத்திற்கு கிடைத்த உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Reviewed by NEWMANNAR
on
December 20, 2015
Rating:

No comments:
Post a Comment