மன்னாரில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற தைப்பொங்கல விழா-2016
வடமாகாண கல்வி அமைச்சும் கல்வித்திணைக்களமும் மன்னார் வலையக்கல்விப்பணிமணையும் கோட்டக்கல்விப்பணிமணையும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்காக பண்டார நாயக்க அவர்களினால் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு நலனுக்கான பணியகமும் இணைந்து நடாத்திய பொங்கல் சிறப்பு நிகழ்வானது 15-01-2016 வெள்ளிக்கிழமை காலை 9-00 மணியளவில் மன்-சித்திவிநாயகர் தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வினை மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் எஸ்-எஸ்-செபஸ்தியன்
தலமையேற்க பிரதம விருந்தினராக சைவப்புலவர் திருநாவுக்கரசு திருக்கேதீஸவர
ஆலயத்தின் அறங்காவலருடன் சிறப்பு விருந்தினராக வைத்தியக்கலாநிதி
கதிர்காமநாதன் அவர்களுடன் இனம் மதம் மொழி கடந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள
அனைத்து பாடசாலைகளில் இருந்தும் வலையங்களில் இருந்தும் மாணவர்கள்
மாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் மதகுருமார்கள் அதிகாரிகள் என அனைவரும்
கலந்து சிறப்பித்தனர்.
மன்னாரில் மிகவும் சிறப்பாக இடம் பெற்ற தைப்பொங்கல விழா-2016
Reviewed by Author
on
January 17, 2016
Rating:
Reviewed by Author
on
January 17, 2016
Rating:





No comments:
Post a Comment