10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி....
லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்பந்து வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலாக பதிவானது.
கழக கால்பந்தாட்ட தொடர்களில் ஒட்டுமொத்த வரலாற்றில் 10 000 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதன் 10 ஆயிரமாவது கோலை போட்ட பெருமையை பெற்றார் மெஸ்ஸி.
சமீபத்தல் நடைபெற்ற லா லிகா தொடரில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலானது கழக கால்பந்தாட்ட வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலா அமைந்தது.
லாலிகா கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வரலாற்றில் இன்னும் பின் தங்கியே இருக்கிறார்.
இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஜேர்மனியின் முல்லர் 365 கோல்களை அடித்து முதலிடத்தில் இருக்கிறார்.
10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி....
Reviewed by Author
on
February 24, 2016
Rating:
No comments:
Post a Comment