மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தடை நாளை செவ்வாய்க்கிழமை -15-03-2016
மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தடை நாளை செவ்வாய்க்கிழமை -15-03-2016 பறயராயன் குளம் இருந்து தலைமன்னார் வரை காலை 9-00 மணி தொடக்கம் மாலை 3-00 மணி வரை மின்சாரத்தடை
ஏற்படும் ஆதலால் மக்கள் தயாராக இருக்குமாறு வேண்டப்படுகிறீர்கள்
"மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படும்"
நாடளாவிய ரீதியில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மின்வெட்டானது தொடர்ந்து வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படுமென மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
நுரைச்சுாலை அனல் மின்நிலைய செயலிழப்பே இதற்கு காரணமென தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின் தடை குறித்து தற்போது உரிய பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் மின்சாரத்தடை நாளை செவ்வாய்க்கிழமை -15-03-2016
Reviewed by Author
on
March 14, 2016
Rating:
Reviewed by Author
on
March 14, 2016
Rating:


No comments:
Post a Comment