மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்....... 2016
மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்
டோக்கியோ சிமென்ட் நிறுவனம் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நடாத்தி வரும் "வினாடி வினா" பொது அறிவுப் போட்டியில்,03 தடவையாக நடைபெறும் இப்போட்டியில் முதல் தடவையாக கலந்து கொண்டு மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை முதலிடம் பெற்று ஒரு இலட்சம் ரூபாய் பரிசினையும் பெற்றுக்கொண்டது.
பங்குபற்றிய மாணவர்கள் .....
1.M.S.பாத்திமா சுஹா
2.U.H. பாத்திமா பஸ்ரின்
3.S.H.M.வஸீம்
4.R.M.ரஷாத்
இந்த வெற்றிக்கு வழிகாட்டிய அதிபர் ஜனாப் M.Y.மாஹிர் மற்றும் இதனை நெறிப்படுத்திய ஆசிரியர்களான ஜனாபா வாலியா மசூத் மற்றும் திரு.J.ஜூலன் குரூஸ் ஆகியோருக்கும் மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்....... 2016
Reviewed by Author
on
March 14, 2016
Rating:

No comments:
Post a Comment