அன்று ஏ.ஆர்.ரஹ்மான்...இன்று கொட்டலாங்கோ லியோன்..ஆஸ்கர் மேடையில் மீண்டும் தமிழ்....

கொட்டலாங்கோ லியோன் நம்ம ஊர் கோயம்த்தூர் வாசி. தொழில்நுட்ப பிரிவில் வழங்கபடும் 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகள்' பிரிவில் தரும் விருதுகள் பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றது. 'ஸ்படர் மேன்' , 'மேன் இன் பிளாக்', 'ஹொட்டல் டிராஸ்லிவானியா', 'தி ஸ்மர்ஃப்ஸ்', 'கிளோடி வித் த சான்ஸ் 'ஆஃப் மீட் பால்ஸ்', 'ஒபன் சீசன் மற்றும்' 'ஸ்டுவர்ட் லிட்டில் 'போன்ற ஹாலிவுட் பிளாக்பஸ்டர் ஹிட்களில் பணியாற்றியவர்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு ஆஸ்கர் மேடையில் தமிழ் பேசிய இரண்டாவது தமிழன் என உலகமே அவரை கொண்டாடி வருகிறது.
ஆஸ்கர் மேடையில் இரண்டாவது முறையாக தமிழ் ஒலித்த தருணத்தின்
அன்று ஏ.ஆர்.ரஹ்மான்...இன்று கொட்டலாங்கோ லியோன்..ஆஸ்கர் மேடையில் மீண்டும் தமிழ்....
Reviewed by Author
on
March 03, 2016
Rating:

No comments:
Post a Comment