உடலின் வெளியே இதயம் ஆண் குழந்தையொன்று ; சீனாவில் அதிர்ச்சி....!!!

இப்படி, இதயம் இடம்மாறி அமைந்திருத்தல் எக்டோபியா கார்டிஸ் (Ectopia cordis) என்றழைக்கப்படுகிறது. சிலகுழந்தைகளுக்கு மட்டும் இதயமானது உடலின் வெளிபுறத்திலோ அல்லது பாதி இதயம் உடலின் வெளிப்பகுதியில் தெரிந்த வண்ணம் அமைந்திக்கும். குறிப்பாக, கழுத்து அல்லது மார்பு எலும்பு பகுதியில் அமைந்திருக்கும்.
இந்த குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் வாழ்வதே மிகவும் சிரமம், சில குழந்தைகள் பிறந்த சில மணிநேரத்திற்குள்ளேயே இறந்துவிடுவார்கள். ஆனால், இதுபோன்ற குறைபாட்டோடு பிறந்த குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சில அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
உடலின் வெளியே இதயம் ஆண் குழந்தையொன்று ; சீனாவில் அதிர்ச்சி....!!!
Reviewed by Author
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment