புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் கருத்தறியும் அறிக்கை யாழ். ஆயரிடம்....
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை சட்டத்தரணி லால் விஜேநாயக்க தலைமையிலான மக்கள் கருத்தறியும் குழு சார்பாக, குழுவின் உறுப்பினர் சி.தவராசாவினால் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை வடமாகாண முதலமைச்சர் மற்றும் வடமாகாண ஆளுநர் ஆகியோரிடமும் கடந்த வாரம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியலமைப்பிற்கான மக்கள் கருத்தறியும் அறிக்கை யாழ். ஆயரிடம்....
Reviewed by Author
on
June 16, 2016
Rating:

No comments:
Post a Comment