அண்மைய செய்திகள்

  
-

மடு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்ற புகைத்தல் எதிர்ப்பு விழிர்ப்புனர்வு ஊர்வலம்.

மடு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட இரணை இலுப்பக்குளம் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு பவனியும் கருத்தமர்வும் இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது.

இதில் கிராம அலுவலர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சுகாதார பணியாட்கள்,மத தலைவர்கள்,பொது மக்கள் கலந்துகொண்டனர்.





மடு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்ற புகைத்தல் எதிர்ப்பு விழிர்ப்புனர்வு ஊர்வலம். Reviewed by NEWMANNAR on June 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.