மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்று கூடல்(Annual GetTogether) நிகழ்வு...முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் மண்ணின் பெருமை பேசுகின்ற பாடசாலைகள் வரிசையில் மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்று கூடல் நிகழ்வு 05-07-2016 செவ்வாய் கிழமை காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
உயர்தர மாணவர் ஒன்று கூடல் நிகழ்வு விழா கல்லூரி முதல்வர் அருட்சகோதரர்.விஐயதாசன் தலைமையில்
பிரதம விருந்தினராக
நானாட்டான் பிரதேச செயலாளர் திருவாளர்.பி.பரமதாசன்
சிறப்பு விருந்தினராக
மன்னார் பிரதி கல்விப்பணிப்பாளர் செல்வி.இவோன் அமலதாசன்
இவர்களுடன் நானாட்டான பங்குத்தந்தை அருட்சகோதரிகள் அருட்சகோதரர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகள் கலந்து கொள்ள மாணவமாணவிகளால் நடனங்கள் பாடல்கள் அரங்கேறவும் உயர்தரப்பரீட்சை எழுதவுள்ள மாணவமாணவிகளுக்கு பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் அறிவுரைகள் ஆசிகள் சிறப்புரைகளினை விருந்தினர்கள வழங்கியதோடு விருந்தினர்களுக்கு சிறப்பு நினைவுச்சின்னங்களை கல்லூரி முதல்வர் வழங்கி கௌரவித்தார்.
மன்-நானாட்டான் மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர மாணவர் ஒன்று கூடல்(Annual GetTogether) நிகழ்வு...முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 05, 2016
Rating:

No comments:
Post a Comment