வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்து கழன்ற சக்கரங்கள் : பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு-படங்கள்
கொழும்பில் இருந்து இன்று வவுனியா நோக்கிப் பயணித்த அரைச் சொகுசு பஸ் ஒன்றின் பின்சக்கரங்கள் நான்கும் ஒரே நேரத்தில் கழன்று விழுந்ததால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 9.30 அளவில் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 20ம் கட்டைப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தின்போது அதிகமான பயணிகள் குறித்த பஸ்சில் பயணித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். எனினும் பயணிகள் அனைவரும் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தனர்.
வவுனியா நோக்கிப் பயணித்த பஸ்ஸில் இருந்து கழன்ற சக்கரங்கள் : பயணிகள் தெய்வாதீனமாக உயிர் பிழைப்பு-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
July 01, 2016
Rating:

No comments:
Post a Comment