துணை விமானியாகும் தமிழ்பெண்....அர்ச்சனா செல்லதுறை
டென்மார்க்கை சேர்ந்த தமிழ்பெண் துணை விமானியாக ஆகவிருப்பதை தனது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
அர்ச்சனா செல்லதுறை என்பவர், டீன் சர்வதேச விமான பள்ளியில் தனது துணை விமானிக்கான பயற்சியை தொடங்கவிருக்கிறார்.
தனது விமான போக்குவரத்து விமானி உரிமத்தை Learn to fly Aps - இல் பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, Commercial Pilot Licence மற்றும் Multi IFR Rating குறித்த படிப்பினை Diamond Flight Academy Scandinavia பயின்று வரும், இவர் விரைவில் துணை விமானியாகவிருக்கிறார்.
உனது விமான படிப்பினை முடித்துவிட்டாயா?என ஒவ்வொரு நாளும் கேள்விகள் வரும், தற்போது அதற்கான முடிவு கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.
துணை விமானியாகும் தமிழ்பெண்....அர்ச்சனா செல்லதுறை
Reviewed by Author
on
July 28, 2016
Rating:

No comments:
Post a Comment