மூன்றரை கோடி ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் விமானநிலையத்தில் இருவர் கைது
மூன்றரை கோடி ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக நாட்டிலிருந்து கொண்டு செல்ல மேற்கொண்ட முயற்சி விமான நிலைய சுங்கப்பிரிவினரால் முறையடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களின் பயணப் பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் முறைத்து வைத்து பணத்தை கடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார்.
மூன்றரை கோடி ரூபா பெறுமதியான வௌிநாட்டு நாணயங்களுடன் விமானநிலையத்தில் இருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment