அண்மைய செய்திகள்

recent
-

2016 சமூர்த்தி, கிராம சேவகர் போட்டி பரீட்சை எதிர்பார்க்கை வினாக்கள்! விடைகள்!



வினாக்களுக்கான விடைகள்!

01) ஆகஸ்ட் 2016-ல் ஆயிரம் ரோபோட்களை ஒன்றாக நடனமாடவைத்து கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்ட நாடு எது?

A)கலிபோர்னியா
B)ஜப்பான்
C)சீனா (ANS)
D)தென்கொரியா

02) ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 4×100 மீ. ஃப்ரீஸ்டைல்நீச்சல் போட்டியில், உலக சாதனையோடு தங்கப் பதக்கம் வென்றஅணி எது?
A)குவைத்
B)ஆஸ்திரேலியா (ANS)
C)கிரீஸ்
D)சீனா

03) ஆகஸ்ட் 2016- ல் 25,000 அடிகள் தொலைவை பாரசூட்உதவியில்லாமல் குதித்து சாதனை புரிந்தவர் யார்?
A)சந்தோஷ் கெய்க்வாட்
B)அசுதோஷ் பெட்னேகர்
C)சேத்தன் சௌஹான்
D)லூக் ஐகின்ஸ் (ANS)

04) நெசவாளர்களை கவுரவிப்பதற்காக, தேசிய கைத்தறி தினம்கொண்டாடப்படும் நாள் ?
A)ஆகஸ்ட் 10
B)ஆகஸ்ட் 7 (ANS)
C)ஆகஸ்ட் 6
D)ஆகஸ்ட் 5

05) ஆகஸ்ட் 2016-ல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் புதிய தலைவராகநியமிக்கப்பட்டவர்?
A)எல்பியோ ரோசெல்லி
B)ஷின்ஜோ அபே
C)டத்தோ ரம்லான் இப்ராஹிம் (ANS)
D)பார்க் குன் ஹே

06) ஆகஸ்ட் 2016-ல் சந்திரனுக்கு பயணம் செய்ய உள்ள மூன்எக்ஸ்பிரஸ் மிஷின் என்ற தனியார் நிறுவனம் எந்த நாட்டைசார்ந்தது?
A)சீனா
B)ஜப்பான்
C)ரஷ்யா
D)அமெரிக்கா (ANS)

07) ஆகஸ்ட் 2016-ல் கேரள அரசின் நிர்வாக சீர்திருத்த கமிஷன்தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)அச்சுதானந்தன் (ANS)
B)பி.வி.நாயக்
C)ராஜகோபாலன்
D)ஆத்மா ராம் நட்கர்னி

08) ஆகஸ்ட் 2016-ல் நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்றவர்?
A)ஓம்சாரி கர்த்தி
B)பிரசந்தா (ANS)
C)வித்யாதேவி பண்டாரி
D)கே.பி.சர்மா ஓலி

09) ஆகஸ்ட் 2016-ல் உலகின் முதல் மாங்குரோவ் அருங்காட்சியகம்எந்த நாட்டில் துவங்கப்பட்டது?
A)அந்தமான் நிக்கோபார் தீவு
B)பங்களாதேஷ்
C)இந்தோனேசியா
D)இலங்கை (ANS)

10) ஆகஸ்ட் 2016-ல் யார்ல் புயலால் பாதிக்கப்பட்ட நாடு எது?
A)மெக்சிகோ (ANS)
B)அயர்லாந்து
C)உருசியா
D)இங்கிலாந்து

11) World Economic Fourm (WEF) என்ற அமைப்பின் தலைமையிடம்எங்கு அமைந்துள்ளது?
A)வியன்னா
B)ரோம்
C)கொலொங்கி (ANS)
D)ஜெனீவா

12) உலகின் மிக அதிவேக ரயில், எங்கு அறிமுகம் செய்யப்படஉள்ளது?
A)ஜப்பான்
B)பிரேசில்
C)இத்தாலி
D)சீனா (ANS)

13) ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் மகளிர் 57 கிலோ எடைப் பிரிவுஜூடோ போட்டியில், தங்கம் வென்ற வீராங்கனை ரஃபேலாசில்வா எந்த நாட்டை சார்ந்தவர்?
A)கொலம்பியா
B)பிரேசில் (ANS)
C)குவைத்
D)ஜெர்மனி

14) ஆகஸ்ட் 2016-ல் இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனுக்குஎடுத்துச்சென்று தூவுவதற்கு மூன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒருஅதிரடி திட்டத்தை ஏற்படுத்திய நாடு எது?
A)ரஷ்யா
B)வடகொரியா
C)சீனா
D)அமெரிக்கா (ANS)

15) பிரிக்ஸ் மாநாடு எங்கு நடைபெற உள்ளது?
A)போர்த்தலேசா
B)பிரசிலியா
C)கோவா (ANS)
D)டர்பன்

16) ஆகஸ்ட் 2016-ல் ரியோ ஒலிம்பிக் ஆடவர் 62 கிலோ எடைப் பிரிவுபளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர் யார்?

A)யிஹான் வாங்
B)ஆஸ்கார் அல்பீரோ (ANS)
C)சாந்தனு குஹா
D)அசுதோஷ் பெட்னேகர்

17) சர்வதேச நீதிக்கான உலக தினம் (world day for international justice) அனுசரிக்கப்படும் நாள் எது?
A)ஜீலை 17 (ANS)
B)ஜீலை 12
C)ஜீலை 14
D)ஜீலை 09

18) முதலாவது உலகத் தமிழர் முன்னேற்ற மாநாடு நடைபெற உள்ள நாடு எது?
A)இந்தியா
B)நேபாளம்
C)சிங்கப்பூர்
D)மலேசியா (ANS)

19) ஜூலை 2016-ல் ஆசிய பசிபிக் தொழில்முறை சூப்பர் மிடில் வெயிட் குத்துச்சண்டை போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்?
A)விஜேந்தர் சிங் (ANS)
B)கெர்ரி ஹோப்பை
C)மைக் டைசன்
D)முகமது அலி

20) 11-வது ஆசியா ஐரோப்பிய உச்சி மாநாடு எங்கு நடைபெறுகிறது?
A)கோபன்ஹேகன்
B)வார்சோ
C)உள்ளான்பத்தார் [ANS]
D)கியோட்டோ

21) ஜூலை 2016-ல் தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?
A)நிர்ஜலா நாகேந்திரா
B)அசோக் பட்நாயக் [ANS]
C)மிருதுளா உபாத்யாயா
D)கல்யாணி ஷ்ரேஷ்டா

22) ஜூலை 2016-ல் பிரிட்டனின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் யார்?
A)ஷாகித் பர்வேஸ் கான்
B)போரிஸ் ஜான்ஸன் [ANS]
C)கிரன் ஷெகாவத்
D)ஏரோன் பின்ச்

23) ஜூலை 2016-ல் NATO நாடுகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?
A)பிரேசில்
B)ஜெர்மனி
C)போலந்து [ANS]
D)உக்ரேன்

24) ஜூலை 2016-ல் நேபர்டக் புயல் எந்த நாட்டை தாக்கியது?
A)இத்தாலி
B)இந்தியா
C)சீனா [ANS]
D)ரஷ்யா

25) 27 ஆண்டுகளாக பதவி வகிக்கும் ஜப்பான் அரசர் யார்?
A)மெர்வின் அலெக்சாண்டர்
B)அகிஹிட்டோ [ANS]
C)மேனார்டு கேன்ஸ்
D)எய்ன் யோவன்

26) ஒய்-20 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்கள், எந்த நாட்டை சேர்ந்தது?
A)சீனா [ANS]
B)ரஷ்யா
C)ஜப்பான்
D)கனடா

27) 2016-ல் கென்யா நாட்டின் (தற்போதைய) அதிபர் யார்?
A)சுராப் நோகாய்டெலி
B)மாரியானோ ரஜோய்
C)உகுரு கென்யட்டா [ANS]
D)சேக் அசீனா

28) ஜூலை 2016-ல் பாதுகாப்பு, ஆயுத தளவாடம், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு, நுழைவு இசைவுச் சீட்டு (விசா) உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள், எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின?
A)இந்தியா, கென்யா [ANS]
B)சீனா, இந்தியா
C)கனடா, இத்தாலி
D)ஜப்பான், அமெரிக்கா

29) மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்ட, உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படும் நாள் எது?
A)ஜூலை 2
B)ஜூலை 11 [ANS]
C)ஜூலை 6
D)ஜூலை 10

30) ஜூலை 2016-ல் 15வது யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி எது?
A)போர்ச்சுகல் [ANS]
B)பிரான்ஸ்
C)நெதர்லாந்து
D)ஸ்பெயின்

31) முதலாவது சார்க்(SAARC) சுற்றுலா மாநாடு நடைபெறவிருக்கும் நகரம் எது?
A)பாட்னா
B)பெங்களூர்
C)அவுரங்காபாத் [ANS]
D)புனே

32) ஜி20 நாடுகளின் தொழிலாளர் நலத்துறை மாநாடு எங்குநடைபெற உள்ளது?
A)கனடா
B)சீனா (ANS)
C)இத்தாலி
D)லண்டன்

33) ஜூலை 2016-ல் அமெரிக்காவின் நாசா அமைப்பால்அனுப்பப்பட்ட ஜூனோ விண்கலம் எந்த கிரகத்தை பற்றி ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டது?
A)வியாழன் (ANS)
B)செவ்வாய்
C)சனி
D)புதன்

2016 சமூர்த்தி, கிராம சேவகர் போட்டி பரீட்சை எதிர்பார்க்கை வினாக்கள்! விடைகள்! Reviewed by Author on September 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.