அண்மைய செய்திகள்

recent
-

மடுவலையத்தின் மாணவர்களுக்கு இலவசமாக கணித பாட கருத்தரங்கு வெற்றிகரமாக முடிந்துள்ளது.இன்னும் 07 பாடசாலைகளின் மணவர்களுக்கு....


மன்னார் மடுவலையத்தில் உள்ள பாடசாலைகளில் இந்த வருடம்-2016  க.பொ.சாதாரண தரபப்ரீட்சை எழுதவிருக்கும் மாணவமாணவிகளுக்கான முன்னோடிக்கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களின் ஏட்பாட்டிலும் அனுசரனையோடும் நடை பெற்றது
இதற்கான அனுமதியினை மடுவலையப்பணிப்பாளர் திருவாளர் T.ஜோண்குயின்ரஸ் அவர்கள் வழங்கியதோடு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.
மாணவர்களுக்கான கருத்தரங்கினை இலங்கையின் கொழும்பு பிரபலமான மும்மொழி கணிதபாட விரிவுரையாளரும் உசாத்துணை நூலாசிரியர் ளு.நசீர் அவர்களினால் இரண்டு நாள் இலவசகருத்தரங்கானது
  1. மன்-அடம்பன்-மத்திய மகாவித்தியாலயத்தில்
  2. மன்-வட்டக்கண்டல் அ.த.க பாடசாலையில்;
  3. மன்-கருங்கண்டல் பாடசாலை
  4. மன்-ஆண்டாங்குளம் RCTM பாடசாலை
  5. மன்-பறப்பாங்கண்டல் பாடசாலை
  6. மன்-குஞ்சுக்குளம் GTM பாடசாலை
  7. மன்-இலுப்பைக்கடவை GTM பாடசாலை
  8. மன்-தூயயோசப்வாஸ் MV பாடசாலை-விடத்தல்தீவு
  9. மன்-தேவன்பிட்டி GTM பாடசாலை
  • இந்த 09பாடசாலைமாணவர்களை உள்ளடக்கியதாக கருத்தரங்கு மன்-அடம்பன்-மத்திய மகாவித்தியாலயத்தில்
  • மன்-வட்டக்கண்டல் அ.த.க பாடசாலையில் இரண்டு பாடசாலைகளிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மீண்டும் கிழ் உள்ள பாடசாலைகளின் மாணவர்களின் நலன் கருதி
  1. மன்-பெரியபண்டிவிரிச்சான் MVபாடசாலை
  2. மன்-சின்னப்பண்டிவிரிச்சான் RCTMபாடசாலை
  3. மன்-தட்சனா மருதமடு பாடசாலை
  4. மன்-பெரியமடு பாடசாலை
  5. மன்-காக்கையன்குளம் பாடசாலை
  6. மன்-சின்னவலயன் பாடசாலை
  7. மன்-கட்டையடம்பன் பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான இலவசபாடகருத்தரங்கு 17-11-2016 வியாழக்கிழமை நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது,
கணிதபாடத்திற்கான இலவசக்கருத்தரங்கானது நடைபெறவுள்ளது.
மாணவமாணவிகளே இச்சந்தர்ப்பத்தினை தவறவிடாது பயன்படுத்தி கணித பாடத்தில் அதிக புள்ளிகளைப்பெற வாழ்த்துகின்றோம் அதேவேளை அனுசரனை வழங்கி கல்விக்காக சேவையாற்றும் யதீஸ் புத்தகசாலை உரிமையாளர் திரு.S.R.யதீஸ் அவர்களையும் அனுமதிவழங்கி மாணவமாணவிகளின் நலனில் அக்கறைகொண்டு செயலாற்றும் வலையக்கல்விப்பணிப்பாளர் அதிபர்கள் ஆசிரியர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

தொகுப்பு-வை-கஜேந்திரன்-



























மடுவலையத்தின் மாணவர்களுக்கு இலவசமாக கணித பாட கருத்தரங்கு வெற்றிகரமாக முடிந்துள்ளது.இன்னும் 07 பாடசாலைகளின் மணவர்களுக்கு.... Reviewed by Author on November 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.