மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம்! யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் அதிரடியாக கைது!
யாழ்.கொக்குவில் பகுதியில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சற்றுமுன் கைது செய்துள்ளனர்.
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த “குட்டி” என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கொழும்பில் 4ஆம் மாடியிலிருந்து சென்ற குற்றப்புலனாய்வுப் பிரிவினரே இவரை அதிரடியாக கைது செய்துள்ளனர் என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்
மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம்! யாழில் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபர் அதிரடியாக கைது!
Reviewed by Author
on
November 06, 2016
Rating:

No comments:
Post a Comment