மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்விஞ்ஞானப்பிரிவில் 1இடமும் கணிதப்பிரிவில் 2ம் இடமும்...
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கல்வி பயின்ற மாணவன் செல்வன் J.G.கிரிஷான் பிள்ளை விஞ்ஞானப்பிரிவில் மாவட்டமட்டத்தில் முதலாம் இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இவர் திரு.ஜோசப் குணசீலன் திருமதி. ஜோசப் திரேசம்மா தம்பதிகளின் மகனாவார்

• சுட்எண்-4010434
• பிரிவு-விஞ்ஞானம்
• நிலை 1St மாவட்ட ரீதியில்
Mannar District 1st Rank )merit-3A-B-82)

மாணவன் செல்வன் A.அபின் அஐந்தன் கணிதப்பிரிவில் மாவட்டமட்டத்தில் 2 இடத்தினைப்பெற்று சாதனைபடைத்துள்ளார்
இவர் திரு.ஞானப்பிரகாசம் அமலதாசன் திருமதி.ஜொய்சி லோறிற்றா தம்பதிகளின் மகனாவார்


• சுட்எண்-4001869
• பிரிவு-கணிதம்
• நிலை 2nd மாவட்ட ரீதியில்
(Mannar District 2nd Rank (A-2B-C-77)
இம்மாணவர்களையும் இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் அதிபர் அவர்களுக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி வரவேற்கின்றோம்.
தொகுப்பு -வை-கஜேந்திரன்-
மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்விஞ்ஞானப்பிரிவில் 1இடமும் கணிதப்பிரிவில் 2ம் இடமும்...
Reviewed by Author
on
January 07, 2017
Rating:

No comments:
Post a Comment