அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பொது வைத்திய சாலை சுற்றாடலில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான நிலைமை -படமே செய்தி

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இவ்வருடம் முதலாம் திகதி முதல் தற்போது வரை 25 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாகவும்  மேலும் 
மக்கள் அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி தமது வீடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு நுளம்பின் பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி வி.ஆர்.சி.லெம்பேட் தெரிவித்த நிலையில் 

மன்னார் பொது வைத்திய சாலையின் உட்ப்புறத்தின்  பிரதேசம் நிலைமை இப்படி இருக்கின்றது 

 மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களே இது உங்களின் கவனத்துக்கு 


படங்கள் -  நன்றி  Vasi Jeeva 

தொடர்புடைய செய்திகள் 






மன்னார் பொது வைத்திய சாலை சுற்றாடலில் டெங்கு நுளம்பு பரவுவதற்கான நிலைமை -படமே செய்தி Reviewed by NEWMANNAR on January 08, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.