இன்று நாங்கள் ஏதோ விடுதலை அடைந்து விட்டோம் என்ற ஒரு நிலைப்பாட்டிலே சிலர் -முன்னாள் எம்.பி. எஸ்.வினோ
கடந்த காலங்களை விட இன்று ஒரு நிலமை இருக்கின்றது. இன்று இருக்கின்ற இந்த சுதந்திரம், இன்று நாங்கள் ஏதோ விடுதலை அடைந்து விட்டோம் என்ற ஒரு நிலைப்பாட்டிலே சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.ஆனால் அது உண்மை இல்லை. அது ஒரு மாயை என தமிழ் தேசியக்கூட்டமமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வினோ நோகராதலிங்கம் தெரிவித்hர்.
மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையினை நினைவு கூறும் வகையில் '32 ஆவது' ஆண்டு நினைவு தினம் இன்று(30) திங்கட்கிழமை காலை மன்னார் வட்டக்கண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அனுஸ்ரிக்கப்பட்டது.
இதன் போது விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,
இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட கூட்டுப்படு கொலை நாளான அந்த வரலாற்று நாளை நாங்கள் நினைவு கூர்ந்து கொண்டுள்ளோம்.
எங்களுக்கு அண்மைக்கலாமாக முள்ளிவாய்க்கால் படுகொலை மட்டுமே நினைவவு நாளாக இருக்கின்றது.
ஆனால் வட்டக்கண்டல் படுகொலை போல் ஏனைய கொக்கட்டிச் சோலை படுகொலை,நவாழி படுகொலை அல்லது மன்னார் உயிலங்குளம் படுகொலை போன்ற பல படுகொலைகளை நாங்கள் மறந்து கொண்டுதான் இருக்கின்றோம்.
உண்மையிலேயே மன்னார் வட்டக்கண்டல் படுகொலையின் 32 ஆவது ஆண்டு நினைவு நாளை புதிப்பித்து இப்படியான ஒரு படுகொலை மன்னாரில் மிக மோசமாக இடம் பெற்றுள்ளமை என்பதனை வெளிக்காட்டியுள்ளமை என்பதற்காக வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா அவர்களுக்கும் மடு வலயக்கல்விப்பணிப்பாளர் மற்றும் வட்டக்கண்டல் தமிழ் அரசினர் கலவன் பாடசாலை அதிபர்,ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினர் ஆகியோருக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும்.

கடந்த காலங்களை விட இன்று ஒரு நிலமை இருக்கின்றது. இன்று இருக்கின்ற இந்த சுதந்திரம்,இன்று நாங்கள் ஏதோ விடுதலை அடைந்து விட்டோம் என்ற ஒரு நிலைப்பாட்டிலே சிலர் இன்றைய நிகழ்வில் கருத்துக்களை வெளியிட்டுள்ளமையினை நான் கேட்கக்கூடியதாக இருந்தது.
ஆனால் உண்மை அது அல்ல.அது ஒரு மாயை.மாவீரர் துயிலும் இல்லங்களில் இம்முறை மாவீரர்களை நினைவு கூர்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டது.
ஆகவே நாங்கள் சுதந்திரமாக மாவீரர் துயிலும் இல்லங்களிலே சென்று எமது கவலைகளை கெட்டித்தீர்க்கலாம் என்று நாங்கள் நினைக்கின்றோம். உண்மை அதுவல்ல.
அரசாங்கம் திட்டமிடுகின்றது.அரசாங்கம் திட்டமிட்டு எங்களுக்குள்லே பிழவுகளை அல்லது இப்படியான ஒரு போலியான சுதந்திரத்தை அல்லது அமைதியான ஒரு நிலமையை எங்களுக்குள் கொண்டு வந்து எமது சமூகத்தினுள் அல்லது வட கிழக்கு தாயக பிரதேசத்தினுள் கொண்டு வந்து அந்த மாயைக்குள் எங்கள் மக்களை தள்ளிவிட்டு அதனூடாக எங்களுடைய நிறந்தரமான எமது பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலே ஒரு இழுத்தடிப்பு அல்லது இல்லாமல் செய்ய வேண்டும் என்ற ஒரு நோக்கம் அங்கே மறைந்திருக்கின்றது.
இது தான் உண்மை ஆனால் பலருக்கு தெரிவதில்லை.
உங்களுக்குத் தெரியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் அல்லது சமூக வலைத்தளங்களில் பார்த்திருப்பீர்கள் 'கனகபுரம்' மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் தின நாற்களுக்குப்பிற்பாடு இடம் பெற்ற சம்பங்கள் உங்களுக்கு தெரியும்.
எங்கள் சமூகத்திலேயே மாவீரர்களின் குடும்ப உறவுகளையே பிரித்தாண்டு அங்கு ஒரு சாரர் மாவீரர்களுக்கு நினைவுக்கட்டிடம் அல்லது துபிகள் கட்ட வேண்டும் என்கின்ற போது இன்னோறு சாரர் அதனை தடுக்கின்றனர்.
அதிலே இரண்டு சாராறுக்கும் ஆதரவாகவும்,எதிராகவும் அதிகாரிகள் செயற்படுகின்றனர்.
பாரூங்கள் எங்கே செல்கின்றது என்று.நாங்கள் ஒரு கோவில் நிகழ்வில் இருந்த போது எனக்கும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது.
ஆக்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஒரு பிரச்சினை என்று. ஏற்கனவே அங்கு இருந்த ஒரு பிரச்சினை.
அதனை சிலர் ஏதோ ஒரு வகையில் பயண்
படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
ஏதோ ஒரு தேவைக்காக ஒரு புனிதமான அந்த இடத்தை பெற்றுக்கொள்ள நாங்கள் பிரிந்து நிற்கின்றோம்.
எதற்காக பிரிந்து நிற்கின்றோம்.யார் பிளவு பட்டு நிற்பது எங்களுடைய அரசியல் வாதிகள்.
எங்களுக்குள்லே அதே கிராமத்து மக்கள் மத்தியில் அல்லது மாவட்ட மக்கள் மத்தியில் இரு சாரராக குறித்த இடத்து பிரச்சினைக்காக நாங்கள் பிளவு பட்டு நிற்கின்றோம்.
இந்த பிளவு தான் அரசாங்கத்திற்கு தற்போதைக்கு தேவை.
அதே போன்று தான் அண்மையில் முல்லைத்தீவிலே சிலை ஒன்று வைப்பதில் பிரச்சினை அதனை உடைத்ததிலும் ஒரு பிரச்சினை.இதனை யார் செய்கின்றார்கள்??? சொல்வதற்கு வெட்கமாக இருக்கின்றது.
-எனவே மன்னார் வட்டக்கண்டல் கிராமத்தில் இடம் பெற்ற படுகொலையினை நினைவு கூறும் வகையில் இந்த மண்ணுக்காக ஆயுதம் தூக்காது இரத்தம் சிந்திய இவர்களை அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வில் இவர்களுக்காக அஞ்சலி செலுத்த இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஏற்பாட்டுக்குழுவினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.
என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
January 31, 2017
Rating:
No comments:
Post a Comment