தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் முரண்பாடுகளையும்,பகைமைகளையும் மறந்து ஒன்று பட்டேயாக வேண்டும்-முன்னாள் எம்.பி. வினோநோகராதலிங்கம்.(
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து யாரும் வெளியேறவும் முடியாது வெளியேற்றப்படவும் முடியாது.இதைத் தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டார்கள். தலைவர்கள் இதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
அண்மையநாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள், ஏனைய தமிழ் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியான அறிக்கைகள்,விமர்சனங்களை பரஸ்பரம் முன்வைத்து வருகின்ற நிலையில் தனது ஆதங்கத்தையும் கவலையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
காணிஅபகரிப்பு,கைதிகளின் விடுதலை,காணாமல் போனோரின் பிரச்சினைஎனஆயிரம் பிரச்சினைகளைஎமதுமக்கள் எதிர்நோக்கியிருக்கின்றவேளையில்,வீதிக்கு இறங்கியிருக்கின்ற நிலையில் நாம் புதியதலைமையைப் பற்றிபேசுகின்றோம்.
கூட்டமைப்பிலிருந்துவெளியேறுவதுபற்றிபேசுகின்றோம்,வெளியேற்றப்படவேண்டும் எனபேசுகின்றோம். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்காகஐக்கியப்பட்ட ஓர் அமைப்பிலிருந்து விடுதலைப் புலிகளின் பேராதரவோடு உருவாக்கப்பட்ட,தமிழ் மக்களால் ஜனநாயகமுறைப்படிதேர்ந்தெடுக்கப்பட்டஒருஅமைப்பிலிருந்துயாரும் யாரையும் வெளியேற்றவும் முடியாது,வெளியேறவும் முடியாது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானஅகில இலங்கைதமிழ் காங்கிரஸ் கூட்டமைப்பில் இல்லாமல் சென்றமையானதுதுரதிஷ;டமே. கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்றதலைவர்கள் பாராளுமன்றில் இன்று இல்லாததுமிகப் பெரியவெற்றிடங்கள் என்பதைமறுக்கவும் முடியாது. இருந்திருந்தால் கூட்டமைப்பினதும்,தமிழ் மக்களினதும் பலம் கண்டுஉலகம் வியந்திருக்கும்.
அதேபோல் கூட்டமைப்பைஉருவாக்கிஅச்சாணியாக இருந்தவர்கள் முன்னாள் போராளிகள் என்றஅடைமொழிக்குள் அந்நியப்பட்டுபோயுள்ளார்கள். அவர்களையும் அரவணைத்துஅரசியல் பயணத்தைமுன்னெடுக்கநாம் தயங்கிநிற்பதுவேதனைக்குரியது.
கடந்தகாலங்களைமறந்து,எமதுஒற்றுமையீனம் காரணமாகநாம் இழந்தவற்றைமறந்து,விலகியிருப்போரையும் இணைத்துக் கொண்டுஒருபலமானஅரசியல் சக்தியாகமக்கள்முன் நிற்கவேண்டியநிலையைமறந்து இருக்கின்றஒற்றுமையையும் இழந்து விடுவதற்கு சபதம் எடுக்கின்ற முனைப்புக்கள் எமது மக்களுக்கும், எமது தியாகங்களுக்கும் செய்கின்றது ரோகங்களாகும்.
மிகப் பெரிய ஜனநாயக கட்டமைப்பானாலும் ஒழுங்குபடுத்தலின் குறைபாடுகளால் முரண்பாடுகள் தோன்றுவதும், தோற்று விக்கப்படுவதும் இயல்பானதே.
இது பேசித் தீர்க்கப்படவேண்டியவையேஒழியமுற்றிவிடசெய்யமுயலக் கூடாதவை.
தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தின் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளும் முரண்பாடுகள் முற்றியிருப்பது இரகசியமானதல்ல.
தமிழ் மக்கள் பேரவையும்,எழுகதமிழ் நிகழ்வுகளும் காலத்தின் தேவைஎன்பதைசமகாலஅரசியலைஅறிந்திருக்கும் அனைவருமே ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
இருப்பினும் பேரவையானதுஅரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்ற அமைப்பாக இருப்பது கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. வடக்கு முதலமைச்சர் உட்பட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பேரவையிலும் சங்கமித்துப் போயுள்ளமையானது கேள்விக்குரிய சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளிலிருந்துமக்கள் போராட்டங்களைமுன்னெடுக்கமுடியாதானால் அதற்குரிய சூழலைஉருவாக்க முயல வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவையானது கூட்டமைப்புக்கும்,ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் அழுத்தம் கொடுக்கக் கூடிய ஓர் அமுக்கக் குழுவாகவே செயற்பட வேண்டும். அரசியல் கட்சிகள் சார்ந்ததாக இருக்கமுடியாது.
இவ் அமைப்பானதுமுதலமைச்சர் உட்படபேரவையின் இணைத்தலைவர்கள்;,அரசியல் சார்ந்ததோ,தேர்தல் அரசியல் சார்ந்ததோ இல்லை எனசத்தியம் செய்தாலும் அதன் உண்மைத்தன்மையைபலர் சந்தேகக் கண்கொண்டேபார்ப்பதுஒன்றும் மறைக்கக் கூடியவிடயமல்ல.பேரவையானதுபலகல்விமான்களையும்,புத்திஜீவிகளையும்,அனுபவஸ்தர்களையும்,சிவில் அமைப்புக்களையும்கொண்டஅமைப்பாக இருக்கவேண்டுமேயொழியஅரசியல்வாதிகளைகொண்டஅமைப்பாக இருக்க கூடாது. அது ஓர் சுயமானஅமைப்பாகசெயற்படவேண்டும்.
இன்று முதலமைச்சர் வடக்குமாகாணசபையிலும் இருக்கிறார்,பேரவையிலும் இருக்கிறார். கூட்டமைப்பிலும் இருக்கிறார்.
இனப்பிரச்சனைக்குநிரந்தரதீர்வுஎட்டும் நோக்கில் அரசியல் தீர்வுக்கானதிட்டவரைபுகளைமத்தியஅரசாங்கத்துக்குவழங்குகின்றபோதுஒரேவரைபினைஎப்படிவழங்கமுடியும்.
மூன்றும் வௌ;வேறானவரைபுகள் என்றால் ஒருவரால் எப்படிமுரண்பட்டதிட்டவரைபுகளுக்குஅனுமதியோஆதரவோவழங்கமுடியும். இங்குவருகின்றமுரண்பாட்டுநிலையினைமத்தியஅரசுதட்டிக்கழிக்கவோ,மறுக்கவோநாம் வாய்ப்பினைவழங்கிவிடுகின்றோமல்லவா.
எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த அனைவரும் முரண்பாடுகளையும்,பகைமைகளை மறந்து ஒன்றுபட்டேயாக வேண்டும்.
தமிழ் மக்களின் ஒரே பலத்தை உடைத்து நொருக்கயாருக்கும் அனுமதிவழங்கயாரும் முயலக்கூடாது. மிகவும் பெறுமதியான,தீர்மானிக்கும் ஆண்டான இவ்வாண்டு கடந்தாண்டு போல எம்மை ஏமாற்றிச் செல்ல எமது தலைவர்கள் இடங் கொடுக்கக்கூடாது.
புலிகள் இல்லாததால்தான் இவர்கள் இப்படிஆடுகின்றார்கள் என்று மக்கள் முணுமுணுப்பது எங்கள் தலைவர்களின் காதுகளுக்கு மட்டுமே கேட்கட்டும். என்று கூறியிருந்தார்.

Reviewed by NEWMANNAR
on
February 27, 2017
Rating:

No comments:
Post a Comment