அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரும் பேரணிக்கு அனைவரும் ஆதரவாக ஒன்றினைவோம்

வவுனியா வளாகமானது 1991ம் ஆண்டில் வடமாகாண இணைந்த பல்கலைக்கழககல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது;

வவுனியா வளாகமானது தனது 25வது வருடவெள்ளி விழாவை கொண்டாடிக்கொண்டிருக்கின்றது.
சமகாலத்தில் உருவாக்கப்பட்ட
நான்கு இணைந்த பல்கலைக்கழக கல்லூரிகள ; நான்கு புதிய பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட்டன.

ஆனால் வவுனியா வளாகமோ 25 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு
குறிப்பிடத்தக்க மாற்றமோ, வளர்ச்சியோ இன்றி வளாகமாகவே இருந்து வருகின்றது.

ஆகையால் பாரம்பரிய வன்னி பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் தோற்றமானது மிகவும் அவசியமானதும் காலத்தின் கட ;டாயமானதுமாகும ;.

வவுனியாவளாகத்தை ஒரு சுயாதீன பல்கலைக்கழகமாக உயர்த்துவதன் மூலம்அதனுடைய வளர்ச்சியானது; வீறுநடைபோடும். மேலும் தேசத்திற்கும்

வன்னிப்பிராந்தியத்திற்கும் உன்னதமான ஆய்வு சார் நன்மைகளை வழங ;கும்

பல்கலைக்கழகமாக செயலாற்றுவதுடன் வன்னிப்பிராந்தியத்தின் பொருளாதார சமூகஅபிவிருத்திக்கும ; வழிவகுக்கும ;. ஆகையால் அனைவரையும் இவ் பேரணிக்கு ஆதரவு

அளிப்பதுடன் அதில் பங்கே;ற்குமாறு அழைப்பு விடுக்கின்றேன். இவ் பேரணியானது

28.02.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில ; குருமன்காட்டிலுள்ள

வவுனியாவளாகத்திலிருந்து ஆரம்பமாகும்.



சாள்ஸ் நிர்மலநாதன்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
வவுனியாவளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக தரமுயர்த்த கோரும் பேரணிக்கு அனைவரும் ஆதரவாக ஒன்றினைவோம் Reviewed by NEWMANNAR on February 27, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.