ஏவுகணைக்கு தமிழில் பெயரிட்ட ஈழத்தமிழன்....
தான் வடிவமைத்த ஏவுகணைக்கு "அகரன்" என்று தமிழில் பெயர் சூட்டியுள்ள ஈழத்தமிழர் ஒருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே "அகரன்" என பெயரிட்டுள்ளார்.
இது குறித்த செய்திகளும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவரின் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏவுகணைக்கு தமிழில் பெயரிட்ட ஈழத்தமிழன்....
Reviewed by Author
on
March 15, 2017
Rating:

No comments:
Post a Comment