சிக்கன் மிளகு குழம்பு
சிக்கன் – அரை கிலோ
மிளகுத்தூள் – 3 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
பூண்டு – 6 பல்
வெங்காயம் – 4
தக்காளி – 4
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
ஒரு அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து தட்டிய பூண்டு,பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
அதில் கோழியை சேர்த்து கிளறி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு போட்டு நன்கு வதக்கி 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடவும். குழம்பு கொதித்து வற்றியதும் மல்லித்தழை தூவி இறக்கவும்
106 total views, 8 views today
Share the post "சிக்கன் மிளகு குழம்பு"
Facebook Google+ LinkedIn Twitter Tumblr Email Print
சிக்கன் மிளகு குழம்பு
Reviewed by NEWMANNAR
on
July 30, 2017
Rating:

No comments:
Post a Comment