அண்மைய செய்திகள்

recent
-

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியா தகுதி


ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் நைஜீரியா ஜாம்பியாவை வீழ்த்தி, உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியா தகுதி
2018-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.

இதில் ஆப்பிரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் நைஜீரியா 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவை வீழ்த்தி, ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து முதல் அணியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது.

வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் மண்டலத்துக்கான தகுதி சுற்றில் ஹோண்டுராசுக்கு எதிரான ஆட்டத்தில் 1-1 என்ற கணக்கில் டிரா கண்டதன் மூலம் தனது பிரிவில் இருந்து கோஸ்டாரிகா அணி உலக கோப்பை வாய்ப்பை உறுதி செய்தது.

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியா தகுதி Reviewed by Author on October 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.