உலகின் முதல் மிதக்கும் மின்சார காற்றாலை செயற்பட தயார் நிலையில்
காற்றினைப் பயன்படுத்தி மின்சாரத்தைப் பெறும் தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளில் நடைமுறையில் காணப்படுகின்றது. இவ்வாறான காற்றாலை ஒன்று முதன் முறையாக நீரில் மிதக்கக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள இக் காற்றாலையில் இருந்து சுமார் 20,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும். இதற்காக Hywind எனும் குறித்த மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து 30 மெகா வாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
மீற்றர்கள் உயரமுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் முதல் மிதக்கும் மின்சார காற்றாலை செயற்பட தயார் நிலையில்
Reviewed by Author
on
October 20, 2017
Rating:

No comments:
Post a Comment