அண்மைய செய்திகள்

recent
-

வரலாற்று சாதனை படைத்த தம்பதி -


உலக விளையாட்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் கணவனும், மனைவியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.அமெரிக்கா ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியிலேயே இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த 14ம் திகதி நடந்த இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் அலி பிராங் என்பவரும், பெண்கள் பிரிவில் எல் தயெப் என்பவரும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர், இவர்களுக்கு இதுவே முதல் உலகளாவிய போட்டியாகும். இது ஒரு கனவு போன்ற அனுபவம், நாங்கள் இருவரும் இணைந்து பெறப்போகும் வெற்றிகளில் இதுவே முதல் என மகிழ்கின்றனர்.


வரலாற்று சாதனை படைத்த தம்பதி - Reviewed by Author on October 20, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.