நியூ மன்னார் செய்திக்கு பலன் - இ.போ.சா மன்னார் சாலை நிர்வாகத்தினருக்கு....நன்றி
மன்னார் மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து சாலையில் உள்ள அரசபேருந்துகள்
பலவற்றின் நிலைமிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக மக்கள் கவலை.
எமது மாவட்டத்தின் உள்ள வீதிகளின் நிலமையில் நாம் பயணிக்கும் பேரூந்துகளின் நிலமைக்கு ஏற்றவாறு இருப்பதால் மிகவும் பயந்த நிலையிலேயே பயணம் செய்கின்றோம்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு உதாரணமாக மன்னாரில் இருந்து வங்காலை நானாட்டான் உயிலங்குளம் செல்லும் பேரூந்து இலக்கம் NA-3630 நிலைமையும் மேற்சொன்னபடியே…
பேரூந்தினை மாற்றி நல்லநிலையில் உள்ள பேரூந்தினை பயணத்திற்கு தந்தமைக்காக இ.போ.சா மன்னார் சாலை நிர்வாகத்தினருக்கு.....மக்கள் நன்றி...
மக்களின் குறைகளையும் தேவைகளையும் எமது இணையத்தின் மூலம் தெரியப்படுத்தும் போது உடனடியாக செயற்படும் அதிகாரிகளுக்கும் நிர்வாகத்திற்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்துகின்றோம்
இதே போல் ஏனைய பேரூந்துகளையும் நல்லமுறையிலும் தரமான சேவைக்கு உட்படுத்துவதாக அமையுமானால் இன்னும் மகிழ்ச்சியே...
07- 10- 2017 அன்று வெளியான செய்தி இணைப்பு...............
http://www.newmannar.lk/2017/10/mannarslt.html
குறிப்பு-
கடந்த தினங்களுக்கு முன்பு ஹப்புத்தலை பெரகல விஹரகல வீதியில் நடந்த சம்பவம் பிறேக் பிடிக்காமல் 10000 அடிப்பள்ளத்தில் விழவிருந்த பேரூந்தை H.M.கீர்த்தி பண்டார என்பவர் தனது உயிரைக்கொடுத்து பயணிகளை காப்பாற்றியுள்ளார். இது ஒரு செய்தி மட்டுமல்ல பல உயிரைக்காத்த ஒருவரின் இறுதி நிமிடங்கள் இவ்வாறான சந்தர்ப்பம் இலங்கையில் நடப்பது இரண்டாம் தடவையாம் சொல்லுகின்றார்கள் இன்னும் எத்தனையோ நடக்க இருக்கின்றது.
யார் தடுக்கப்போகின்றோம்...... நிறுத்தப்போகின்றோம்….
மக்களுக்கான தரமான சேவைதான் தேவை
-மன்னார்விழி-

![]() |
Add caption |
கடந்த தினங்களுக்கு முன்பு ஹப்புத்தலை பெரகல விஹரகல வீதியில் நடந்த சம்பவம் பிறேக் பிடிக்காமல் 10000 அடிப்பள்ளத்தில் விழவிருந்த பேரூந்தை H.M.கீர்த்தி பண்டார என்பவர் தனது உயிரைக்கொடுத்து பயணிகளை காப்பாற்றியுள்ளார். இது ஒரு செய்தி மட்டுமல்ல பல உயிரைக்காத்த ஒருவரின் இறுதி நிமிடங்கள் இவ்வாறான சந்தர்ப்பம் இலங்கையில் நடப்பது இரண்டாம் தடவையாம் சொல்லுகின்றார்கள் இன்னும் எத்தனையோ நடக்க இருக்கின்றது.
யார் தடுக்கப்போகின்றோம்...... நிறுத்தப்போகின்றோம்….
மக்களுக்கான தரமான சேவைதான் தேவை
-மன்னார்விழி-
நியூ மன்னார் செய்திக்கு பலன் - இ.போ.சா மன்னார் சாலை நிர்வாகத்தினருக்கு....நன்றி
Reviewed by Author
on
October 15, 2017
Rating:
No comments:
Post a Comment