நுரையீரல் புற்றுநோயே வராது -இதை ட்ரை பண்ணுங்க:
நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்?
- நெஞ்சு வலி மற்றும் இருமல் தொடர்ந்து இருக்கும்.
- ரத்த வாந்தி ஏற்படும்.
- கபம் துப்பும் போது ரத்தம் கலந்து வரும்.
- மூச்சிரைப்பு அதிகம் உண்டாகும்.
- தலைவலி மற்றும் மூட்டு வலி ஏற்படும்.
டிப்ஸ் - 1
தேங்காய் எண்ணெய் - 1/2 கப், கற்றாழை ஜெல்- 1/2 கப், சாம்பிராணி எண்ணெய் - 14-5 துளிகள், லாவெண்டர் எண்ணெய் - 1-2 துளிகள் ஆகிய அனைத்து எண்ணெய்களையும் கலந்து அதனுடன் கற்றாழையை சேர்த்து மிதமான தீயில் வைக்க வேண்டும்.பின் 10 நிமிடங்கள் கழித்து இந்த கலவையை காற்று பூகாத ஜாரில் எடுத்து ஃப்ரிட்ஜிலோ அல்லது இருளான இடத்திலோ வைத்து விட வேண்டும். இதனை தினமும் இருவேளை தொண்டையில் இருந்து நெஞ்சு வரை நன்றாக தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
டிப்ஸ் - 2
நீரை கொதிக்க வைத்து, இறக்கி அதில் துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை போட்டு ஊற வைத்து நீர் ஆறியவுடன் அதை வடிகட்டி தேன் கலந்து குடிக்க வேண்டும். இதை தினமும் ஒருவேளை அருந்தினால் போதும்.டிப்ஸ் - 3
மஞ்சள் பொடி - 2 ஸ்பூன், கருமிளகு - 1 ஸ்பூன், கருஞ்சீரகம் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, இவை அனைத்தையும்கலந்து பொடி செய்து அதை தினமும் உணவில் மசாலா பொடியாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
டிப்ஸ் - 4
ஆப்பிள் சைடர் வினிகர் - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன் ஆகிய அனைத்தையும் சரியான அளவில் எடுத்து 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.டிப்ஸ் - 5
1 மாதுளை பழத்தை எடுத்துக் கொண்டு அதனுடன் 1/2 டம்ளர் நீர் சேர்த்து மாதுளை ஜூஸ் தயார் செய்து தினமும் இரண்டு வேளைகள் குடிக்க வேண்டும்.டிப்ஸ் - 6
ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சமையல் சோடா மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அதை தினமும் ஒரு வேளை குடிக்க வேண்டும். ஆனால் இந்த கலவையை கலந்த உடனயே குடிக்க வேண்டும்.
நுரையீரல் புற்றுநோயே வராது -இதை ட்ரை பண்ணுங்க:
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment