ஒரே மேடையில் இணையவுள்ள சிம்பு, தனுஷ்
நடிகர் சிம்பு தற்போது சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்திற்காக இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான ஒரு சிங்கிள் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் முழு ஆல்பமும் டிசம்பர் 6ம் வெளியாகவுள்ளது.
அந்த விழாவில் சிம்புவோடு நடிகர் தனுஷும் கலந்துகொள்ளவுள்ளார். இந்த செய்தியை நடிகர் சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உறுதி செய்துள்ளார்.
ஒரே மேடையில் இணையவுள்ள சிம்பு, தனுஷ்
Reviewed by Author
on
November 28, 2017
Rating:

No comments:
Post a Comment