மன் பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா
மன் பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவானது அதிபர் தலைமையில் 25.01.2018 அன்று ஜீவநகர் மைதானத்தில் பி.ப 2.00 மணிக்கு இனிதே ஆரம்பமானது.
இந்நிகழ்வின்
பிரதம விருந்தினராக .
அருட்தந்தை.A.விக்டர் சோசை -குரு முதல்வர், மன்னார் மறைமாவட்டம்) அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக
திரு.டேமியன் பெரேரா -தலைமை நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையம்,முருங்கன்அவர்களும்,
அருட்திரு.S.ரவி முருகுப்பிள்ளை -முகாமைக்குரு, மன்னார்-முருங்கன் சேகரம்) அவர்களும்,
விசேட விருந்தினராக
திருT.ஜெகநாதன் -கோட்டக்கல்விப்பணிப்பாளர், நானாட்டான் வலயம்) அவர்களும் அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் அரச அரசசார்பற்ற அதிகாரிகள் என பலரும் இவ்விழாவை சிறப்பித்தார்கள்.
வெற்றிபெற்றமாண்வர்களுக்கு சான்றிதழும் வெற்றிக்கிண்ணமும் பரிசில்களும் வழங்கப்பட்டதோடு கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து நிணைவுச்சின்ன்மும் கௌரவிப்பு நிகழ்வும், இடம்பெற்றது.
மன் பரிகாரிகண்டல் அ.த.க.பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழா
Reviewed by Author
on
January 30, 2018
Rating:

No comments:
Post a Comment