குளிர்கால ஒலிம்பிக்கில் சாதித்த கனடா -
இந்தாண்டு ஒலிம்பிக்கானது கனடாவுக்கு இதுவரையில்லாத அளவில் சிறப்பாக அமைந்துள்ளது.
தற்போது வரை கனடா மொத்தம் 29 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதில் 11 தங்க பதக்கங்களையும் வென்றுள்ளது.
ஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டிகளில் 4 தங்கம், பிகர் ஸ்கேட்டிங்கில் 2 தங்கம், கலப்பு இரட்டையர் கர்லிங்கில் ஒரு தங்கம் ஆகியவைகள் இதில் அடக்கமாகும்.
பதக்க பட்டியலில் நார்வே 38 பதக்கங்களுடன் முதலிடத்திலும், ஜேர்மனி 31 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், கனடா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
எப்போதும் பெண்கள் ஹாக்கி போட்டியில் தங்க பதக்கம் வெல்லும் கனடா இந்த முறை அதை தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
குளிர்கால ஒலிம்பிக்கில் சாதித்த கனடா - 
![]() Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 26, 2018
 
        Rating: 
       
 
.jpg) 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment