அண்மைய செய்திகள்

recent
-

60 மில்லியன் டொலர் விலையில் மனைவிக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த முகேஷ் அம்பானி -


உலகின் பணக்கார மனிதர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் எல்லாம், அந்த பெயரை நிலைநிறுத்திக்கொள்வதற்காக தங்கள் வாழ்கையில் அவர்கள் செய்யும் செயல்கள் முதல் வாங்கும் பொருட்கள் வரை அனைத்தும் விலை உயர்ந்தவவையாகவே இருக்கும்.

அப்படி உலக பிரபலங்கள் தங்கள் வாழ்க்கை துணைக்கு வாங்கிகொடுத்த விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் இதோ,
பாடகர் Jay-Z
இவர் தனது மனைவியின் 29 ஆம் ஆவது பிறந்தநாளுக்கு கார், வீடு எல்லாம் வாங்கிகொடுக்கவில்லை. மாறாக தனது அன்பு மனைவிக்கு ஒரு குட்டி தீவையே வாங்கிகொடுத்துள்ளார். புளோரிடாவில் சுமார் 12.5 ஏக்கர் நிலப்பரப்பில் 4 மில்லியன் டொலர் தொகையில் ஒரு தீவு வாங்கிகொடுத்து அசத்தியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் - கிரன் ராவ்
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான் தனது மனைவிக்கு 70 கோடி ரூபாய் தொகையில் சொகுசு வீடு ஒன்றை வாங்கிகொடுத்துள்ளார்.

முகேஷ் அம்பானி - நீதா
இந்தியாவின்நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ அம்பானி தனது மனைவி நீதாவின் பிறந்தநாளுக்கு 60 மில்லியன் டொலர் தொகையில் ஜெட் ஒன்றை பரிசாக அளித்தார். விளையாட்டு முனையங்கள், இசையமைப்புடன் கூடிய வசதிகள் இந்த சொகுசு ஜெட்டில் உள்ளன.

60 மில்லியன் டொலர் விலையில் மனைவிக்கு ஜெட் விமானத்தை பரிசளித்த முகேஷ் அம்பானி - Reviewed by Author on May 31, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.