அண்மைய செய்திகள்

recent
-

தேனில் ஊறவைத்து இதனை சாப்பிடுங்கள்... பலன்கள் ஏராளம் -


இயற்கையின் கொடையான பழங்களில் மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
தேனில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள் இதனை சாப்பிடுவது ஆரோக்கியமானது.

மேலும், பேரிச்சம்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானது.
மூன்று நாட்கள் தேனில் ஊறிய பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் இயற்கையாக கிடைக்கக் கூடிய இந்த பேரிச்சம் பழங்களை உட்கொள்ளும் நமக்கு எண்ணிலங்டங்கா பயன்களையும் பலன்களை கொடுக்கும்.
செய்முறை
நல்ல தரமான கொட்டை நீக்கிய பேரிச்சம் பழங்களை எடுத்து கொள்ளுங்கள்.
ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டுவிட்டு, சுத்தமான அசல் தேனை, அப்பழங்கள் மூழ்கும்படி, ஊற்றி மூடி விடவேண்டும்.
பின்பு மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வருங்கள்.
இவ்வாறு சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும்.
நன்மைகள்
  • இரத்த நாளங்களிலுள்ள அடைப்பு நீக்கப்பட்டு உடலில் இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருக்கும்.
  • இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிட்டுவந்தால் இரத்த சோகை இருந்து விடுபடலாம.
  • குடலிறக்க பிரச்சினையால் அவதிப்படுவர் இதை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கி குடலிறக்க பிரச்சினை தீரும்.
  • உடல் எடையை குறைப்போருக்கு மிகவும் உகந்தது.
  • இதய செயல்பாட்டினை ஆரோக்கியமாக்கி இதய நோயை கட்டுப்படுத்த உதவும்.

தேனில் ஊறவைத்து இதனை சாப்பிடுங்கள்... பலன்கள் ஏராளம் - Reviewed by Author on May 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.