புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: இலங்கை வீரர்கள் நிலை என்ன? -
துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
இந்தியாவின் விராட் கோஹ்லி இரண்டாமிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இலங்கை வீரர்களை பொறுத்தவரை தினேஷ் சண்டிமால் 9-வது இடத்திலும், குசல் மெண்டீஸ் 12-வது இடத்திலும், ஏஞ்சலா மேத்யூஸ் 30-வது இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் ரபடா முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாமிடத்திலும், இந்தியாவின் ஜடேஜா மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இலங்கை பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் ரங்கன ஹேரத் 11-வது இடத்திலும், லக்மல் 28-வது இடத்திலும், தில்ரூவன் 33-வது இடத்திலும் உள்ளனர்.
புதிய டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு: இலங்கை வீரர்கள் நிலை என்ன? -
Reviewed by Author
on
June 30, 2018
Rating:

No comments:
Post a Comment