அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்!
கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகிறார். மேலும் அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அவர் அண்மையில் வணக்கம் ட்விட்டர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதில் அவரை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நேர்காணல் செய்தார்.
மேலும் ட்விட்டர் வெளியிட்ட தகவலின் படி அந்த தளத்தில் அதிகம் பேசப்பட்ட நடிகர் கமல்ஹாசன் என முதல் இடம் பிடித்திருந்தார். விஷயம் என்னவெனில் அவர் அண்மையில் நடைபெற்ற காவிரி விவகாரம், விஸ்வரூபம் 2 படம், மக்கள் நீதி மய்யம் என பல விசயங்களுக்காக அதிகம் பேசப்பட்டது தானாம்.
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்!
Reviewed by Author
on
June 30, 2018
Rating:

No comments:
Post a Comment