உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்
உலக அளவில் அதிகம் வருமானம் ஈட்டும் பிரபலங்கள் பட்டியலை தற்போது ஃப்போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
அதில் ஹாலிவுட் நட்சத்திரங்கள்George Clooney இரண்டாவது இடத்திலும், Kylie Jenner மூன்றாவது இடத்திலும், நடிகர் 'Rock' Dwayne Johnson ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து இரண்டு நடிகர்கள் மட்டுமே இந்த லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர். நடிகர் அக்ஷய் குமார் $40.5 M வருமானத்துடன் 76வது இடத்திலும், சல்மான் கான் $37.7 M வருமானத்துடன் 82வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
சென்றவருடம் ஷாருக்கான் இந்த லிஸ்டில் 65வது இடத்தில் இருந்தார். ஆனால் அவர் பெயர் இந்த வருடம் வெளியான லிஸ்டில் இடம்பெறவில்லை.
உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 100 பிரபலங்கள் லிஸ்ட்டில் இரண்டு இந்திய நடிகர்கள்
Reviewed by Author
on
July 18, 2018
Rating:

No comments:
Post a Comment