புவியின் கீழ் ஆழமாக மறைந்திருந்த குவாட்ரில்லியன் டன் வைரங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு -
ஒலியலைகளைப் பயன்படுத்தி புவியின் கீழாக ஆழமான பகுதிகளில் மறைந்திருந்த பெருமளளவிலான வைரங்களை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர், விலைமதிப்பற்ற கனிமம்.
இவ் வைரங்கள் கிரேட்டன்ஸ் எனப்படும் பாறைப் படைகளில் காணப்படுவதாக சொல்லப்படுகிறது.
இவை டெக்டானிக் தட்டுக்கள் தொடங்கி 200 மைல்கள் ஆழத்தில் புவியின் கீழாக காணப்படுகிறது.
இவற்றை அகழ்வது சுலபமல்ல என்பது விஞ்ஞானிகளின் கருத்து, காரணம் அவை துளைக்கும் கருவிகள் கூட செல்ல முடியாத அளவிற்கு மிக ஆழமாக உள்ளது என்பது தான் உண்மை.
புவியின் கீழ் ஆழமாக மறைந்திருந்த குவாட்ரில்லியன் டன் வைரங்கள் விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
July 18, 2018
Rating:

No comments:
Post a Comment