சூர்யா செய்த பிரம்மிப்பான செயல்! ரசிகர்கள் பெருமிதம்
நடிகர் சூர்யா தனக்கென ஒரு ஸ்டைலை சினிமாவில் வைத்திருப்பவர். அவரின் மார்க்கெட் இரு சீரான நிலையிலேயே போய்க்கொண்டிருக்கிறது. அவரின் சில படங்களை மறக்க முடியாது. சில படங்களால் சினிமாவில் ட்ரெண்டிங் செய்தார். சினிமாவை தாண்டி அவர் சமூக நல விசயங்களை செய்து வருகிறார்.
இதற்காக அவர் அகரம் ஃபவுண்டேசன் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆதரவற்ற பலர் கல்வி பெற்று வருகிறார்கள். தற்போது இந்த அமைப்பு மூலம் ஒரு போலிசை உருவாக்கியுள்ளார்கள். வினோத் என்னும் இளைஞர் விண்ணப்பம் வாங்க கூட இயலாத நிலையில் இருந்துள்ளார்.
அவருக்கு கல்வி கொடுத்து தேர்வு மூலம் காவல் துறையில் பணியாற்ற வைத்திருக்கிறார்கள்.
சூர்யா செய்த பிரம்மிப்பான செயல்! ரசிகர்கள் பெருமிதம்
Reviewed by Author
on
July 20, 2018
Rating:

No comments:
Post a Comment