ஆசிய அணிகளை மிரட்ட வரும் மலிங்கா!
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பங்கேற்கும் ஆசியகோப்பைக்கான தொடர் வரும் செப்டம்பர் மாதம் 15-ஆம் திகதி துவங்குகிறது.
இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கான பட்டியலை இந்திய அணி சில மணி நேரங்களுக்கு முன் அறிவித்தது.
இந்நிலையில் தற்போது இலங்கை அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் மலிங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இந்திய அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய இவர் அதன் பின் சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரில் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
Sri Lanka Team to the ACC #AsiaCup UAE 2018
Angelo Mathews – Captain,
Kusal Perera,
Kusal Mendis
Upul Tharanga,
D Chandimal,
D Gunathilake,
Thisara Perera,
D Shanaka,
Dhananjaya de Silva,
A Dananjaya,
Dilruwan Perera,
A Aponso,
K Rajitha,
S Lakmal,
D Chameera,
Lasith Malinga
அதே சமயம் ஆசியகோப்பைக்கான இலங்கை அணியின் தலைவராக ஆஞ்சிலோ மெத்யூஸ் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய அணிகளை மிரட்ட வரும் மலிங்கா!
Reviewed by Author
on
September 02, 2018
Rating:

No comments:
Post a Comment