மீண்டும் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்பு-மன்னார் கட்டுக்கரை பகுதியில் கிணற்றினுள்-படம்
-மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு நேற்று சனிக்கிழமை 15-09-2018 மாலை விசேட
 அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கிணற்றினுள் இருந்து   வெடி பொருட்களை மீண்டும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.
இருப்பினும் வெடி பொருட்கள் இன்னும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.................
காலையில் இருந்து மாலைவரை பணியில் ஈடுபட்டு மாலை 04 மணியளவில் வெடி பொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த தினங்களுக்கு முன் செய்தி இணைப்பு........
மன்னார் முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை09-0-2018 மாலை மீட்டுள்ளனர்.
குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்பரவு செய்துள்ளார்.
அதன் போது குறித்த காணியில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் போது குறித்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த குறித்த வீட்டின் உரிமையாளர் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மிகவும் ஆழமாக காணப்பட்ட குறித்த கிணற்றுக்கள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.
அனைத் தொடர்ந்து குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
-மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக அகற்றியுள்ளனர்.
மீட்கப்பட்ட வெடி பொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

        Reviewed by Author
        on 
        
September 16, 2018
 
        Rating: 
      
        Reviewed by Author
        on 
        
September 16, 2018
 
        Rating: 

No comments:
Post a Comment