தனுஷின் வடசென்னையின் இசை வெளியீட்டு தேதி வந்துவிட்டது
தனுஷ் நடித்து அடுத்ததாக திரைக்கு வர இருக்கும் படம் வடசென்னை. வெற்றி மாறன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
30 ஆண்டுகால வடசென்னையின் வரலாற்றை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படம் தனுஷுக்கு புதுப்பேட்டை போன்ற ஒரு பெயரை வாங்கி தரும் என்பதில் சந்தேகமேயில்லை.
அடுத்த மாதம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் இசையினை வருகிற 23ஆம் தேதி வெளியிட உள்ளனராம். இந்த தகவலை தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தனுஷின் வடசென்னையின்  இசை வெளியீட்டு தேதி வந்துவிட்டது
 
        Reviewed by Author
        on 
        
September 16, 2018
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
September 16, 2018
 
        Rating: 

No comments:
Post a Comment