மன்னார் பருப்புக்கடந்தான் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு-படங்கள்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அடம்பன் பொலிஸ் பிரிவில் பருப்புக்கடந்தான் காட்டுப்பகுதியில் வெள்ளிக்கிழமை 09-11-2018 இன்று அரை நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு.
சனப்புழக்கமற்ற காட்டுப்பகுதியில் அரை நிர்வாண நிலையில் இருந்த ஆணின் சடலத்தின் அருகில் ஆடைகள் பேர்ஸ் இன்னும் பல தடையப்பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தின் அருகில் கிடைக்கப்பெற்ற தடையப்பொருட்களானது இறந்த ஆணினுடையதா....ஏன் அரை நிர்வாண நிலையில் இருந்தது...என பல சந்தேகங்கள் எழுந்துள்ளது.
அடம்பன் பொலிசார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.
விரிவான தகவலுக்கு...................................
மன்னார் பருப்புக்கடந்தான் காட்டுப்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு-படங்கள்
Reviewed by Author
on
November 09, 2018
Rating:

No comments:
Post a Comment