மன்னார் பெரியகடை அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தான கந்தசஷ்டி உற்சவம்
மன்னார் பெரியகடை அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தான கந்தசஷ்டி உற்சவம் ஐப்பசி மாதம் 22 ம் நாள் வியாழக்கிழமை 08.11.2018 அன்று முதலாம் நாள் பூசையானது மாலை 4.30 மணிக்கு புண்யாகவாசனத்தை தொடர்ந்து விசேட அபிஷேகமும் 5.30 மணிக்கு நித்திய பூசையும் 6.30 மணிக்கு வசந்தமண்டப பூசையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
யாமிருக்கப் பயமேன்? அடியவர்களின் துன்ப துயரங்களைப் போக்கி அழகே வடிவான கலியுகத்தின் தெய்வம் என கந்தபுராணக் கலாச்சாரத்தில் போற்றப்படும் முருகப்பெருமானை நினைத்து கடைப்பிடிக்கப்படும் கந்த சஷ்டி விரதம் 08-11-2018-14-11-2018 மிகவும் பக்திபூர்வமாக மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகி ஆறு தினங்கள் நடைபெற்று திருக்கலியானத்துடன் இனிதே நிறைவேற உள்ளது.
யாமிருக்கப் பயமேன்? அடியவர்களின் துன்ப துயரங்களைப் போக்கி அழகே வடிவான கலியுகத்தின் தெய்வம் என கந்தபுராணக் கலாச்சாரத்தில் போற்றப்படும் முருகப்பெருமானை நினைத்து கடைப்பிடிக்கப்படும் கந்த சஷ்டி விரதம் 08-11-2018-14-11-2018 மிகவும் பக்திபூர்வமாக மன்னார் பெரியகடை ஞானவைரவர் தேவஸ்தானத்தில் ஆரம்பமாகி ஆறு தினங்கள் நடைபெற்று திருக்கலியானத்துடன் இனிதே நிறைவேற உள்ளது.

மன்னார் பெரியகடை அருள்மிகு ஞானவைரவர் தேவஸ்தான கந்தசஷ்டி உற்சவம்
Reviewed by Author
on
November 09, 2018
Rating:

No comments:
Post a Comment