இலங்கை அரசியல் குழப்பங்களுக்குள் ஆழக் கால்பதிக்கும் ஐ.நா -
மேலும் அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற குறித்த சந்திப்பில் தற்போதைய அரசியல் களநிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, ஐக்கிய நாடுகள் நல்லிணக்கத்தும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கிட்டா சப்ஹர்வால் கலந்து கொண்டார். இதன் போது தற்போதை அரசியல் விடயங்கள், கட்சிகளின் போக்கு பற்றியும் இதன் போது கலந்துரையாடப்பட்டடுள்ளது.
மேலும் இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும் சென்று சந்தித்துள்ளதாக அறியமுடிகின்றது.
இலங்கை அரசியல் குழப்பங்களுக்குள் ஆழக் கால்பதிக்கும் ஐ.நா -
Reviewed by Author
on
November 19, 2018
Rating:

No comments:
Post a Comment