கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள் -
அற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன.
பாட விதானங்களுக்கு அமைய நாடு முழுவதும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
வர்த்தக பிரிவில்
- குருணாகல் மலியதேவி வித்தியாலத்தை சேர்ந்த மாணவன் லன்ஸகார ஹேரத் முதியன்சலாகே முதலாம் இடித்தை பிடித்துள்ளார்.
- கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி ரணவீர ஆராச்சிலாகே உச்சித ஆயத்மா ரணவீர இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- கொழும்பு மியுசியஸ் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் வீரகோன் முதியன்செலாகே மலிதி ஜயரத்ன மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
கலை பிரிவில்
- பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் சேனாதி தம்யா டி அல்விஸ் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
- குருணாகல் மகளிர் மகா வித்தியாலயத்தை சேர்ந்த மாணவி எதிரிசிங்க முதியன்சலாகே சித்மி நிமாஷி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலையை சேர்ந்த மாணவி பிட்டிகல ஆராச்சிகே இஷானி உமேஷா குமாரி பிட்டிகல மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞான பிரிவில்
- கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை மாணவி அப்புஹாமிகே கலனி சன்உத ராஜபக்ச முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
- கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க பாடசாலை மாணவன் ரவிந்து ஷஷிகத இலங்கமகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- மாத்தளை சாஹிரா கல்லூரியின் மாணவன் முகமது ரிஸ்மி முகமது ஹக்கீம் கரீன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
பௌதிக விஞ்ஞான பிரிவில்
- கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயத்தின் மாணவி சத்துனி ஹன்சனி வசந்த விஜேகுனவர்தன முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
- காலி ரிச்சட் கல்லூரியின் மாணவன் சமிந்து சுரான் லியனகே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- கொழும்பு ரோயல் கல்லூரியின் மாணவன் ஹெட்டிகன்கனகே தெவிந்து ஜனித் விஜேசேகர மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவில்
- கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் மஹா பத்திரனலாகே பமுதித்த யசாஸ் பத்திரன முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
- கொழும்பு ஆனந்தா கல்லூரியின் மாணவன் சமரநாயக்க தரிந்து ஹெஷான் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- நிக்கவரெட்டிய மஹாசேன் தேசிய பாடசாலையின் மாணவன் முதியன்சலாகே சேஷான் ரங்கன விஜேகோன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
தொழில்நுட்பவியல் பிரிவில்,
- கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயத்தின் சந்துனி பியுமாஷா கொடிப்பிலி என்பவர் முதலாம் இடத்தை பிடித்துள்ளார்.
- சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மொஹிதீன் பாவா ரிஸா மொஹமட் என்பவர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
- ஹோமாகம மஹிந்த ராஜபக்ச வித்தியாலயத்தின் அலங்காரகே விசிந்து டிலென்க லக்மால் என்பவர் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
கபொத உயர்தர பரீட்சை பெறுபேறுகள்! தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்கள் -
Reviewed by Author
on
December 30, 2018
Rating:
Reviewed by Author
on
December 30, 2018
Rating:


No comments:
Post a Comment