அண்மைய செய்திகள்

recent
-

விண்வெளிக்கு மக்களை ஏற்றிச் செல்ல தயாராகிக்கொண்டிருக்கும் விண்கலத்திற்கு ஏற்பட்ட சோதனை -


Space X எனும் திட்டத்தின் ஊடாக பூமியிலிருந்து விண்வெளிக்கு மக்களை கொண்டு செல்லும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மாதிரி விண்கலத்தினை விண்ணிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த விண்வெளி ஓடத்தின் முனைப் பகுதியில் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள விண்வெளி ஓடமே இவ்வாறு சேதமடைந்துள்ளது.
மணிக்கு 50 மைல்கள் வேகத்தில் வீசிய காற்றினாலேயே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
சந்தினுக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மக்களை கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம் ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
இச் சேதம் தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




விண்வெளிக்கு மக்களை ஏற்றிச் செல்ல தயாராகிக்கொண்டிருக்கும் விண்கலத்திற்கு ஏற்பட்ட சோதனை - Reviewed by Author on January 25, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.