யாழில் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்-(படம்)
யாழ்.கொக்குவில் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசியதுடன், வாகனங்களையும் தீயிட்டு கொழுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரான நடராஜா குகராஜ் என்பவர் அங்கு நின்ற கோப்பாய் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய்ப் பொலிஸாரால் ஊடகவியலாளரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் யாழ். ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு இடத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளரான நடராஜா குகராஜ் என்பவர் அங்கு நின்ற கோப்பாய் பொலிஸாரினால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த ஊடகவியலாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 24 ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோப்பாய்ப் பொலிஸாரால் ஊடகவியலாளரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் யாழ். ஊடகவியலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழில் தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்-(படம்)
Reviewed by Author
on
February 20, 2019
Rating:

No comments:
Post a Comment