அடிநா சதையில் அழற்சியா? இதோ எளிய வழிகள் -
அடிநா அழற்சியின் நோய் அறிகுறிகளில் தீவிரமான தொண்டைப் புண் வலியுடன் கடினமான விழுங்குதல், இருமல், தலைவலி, தசைபிடிப்பு நோய் (தசை வலிகள்), காய்ச்சல் மற்றும் குளிர்நடுக்கம். அடிநா அழற்சி சிவந்த, வீங்கிய அடிநாச் சதையால் குறிப்பிடப்படுகிறது.
இந்த பிரச்சினையிலிருந்து விடுபட மாத்திரைகளை விட வீட்டில் இருக்கும் சில சமையல் அறை பொருட்களை கொண்டு சரி செய்யலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
மிளகுத் தூள்
வெந்தய விதைகள்
இந்த பானம் சற்று குளிர்ந்த பின், அதனைக் கொண்டு வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் இரண்டு முறை என ஒரு வாரம் தொடர்ந்து இந்த பானத்தால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், அடிநா அழற்சி சரியாகும்.
துளசி இலைகள்
பின்பு அதில் துளசி இலைகளைப் போட்டு, தட்டு கொண்டு 5 நிமிடம் மூடி வையுங்கள். அடுத்து அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு வாரம் தினமும் குடித்து வந்தால், அடிநா சதை அழற்சி குணமாகும்.
இஞ்சி பொடி
பின்பு அதில் 1 டீஸ்பூன் உலர்ந்த துளசி இலைகளைப் போட்டுக் கொள்ள வேண்டும். பின் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை சிறிது வாயில் போட்டு விழுங்குங்கள். அதே சமயம் சிறிதளவை தொண்டையில் தடவிக் கொள்ளுங்கள்.
பூண்டு
இந்த கலவையை சிறிது வாயில் ஊற்றி குடித்துவிட்டு, எஞ்சியதைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை தினமும் என ஒரு வாரம் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அடிநா சதை அழற்சி சரியாகும்.
மஞ்சள் தூள்
இந்த இரண்டையும் நன்கு பேஸ்ட் செய்து, வாயில் சிறிது போட்டு மெதுவாக தொண்டை வழியே விழுங்குங்கள். இப்படி தினமும் 3 முறை என ஒரு வாரம் பின்பற்றினால், அடிநா அழற்சி விரைவில் குணமாகிவிடும்.
எலுமிச்சை
கடுகு விதைகள்
பின்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் கடுகு பொடி சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும். இந்த நீரால் வாயை சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் 2-3 முறை என 3-4 நாட்கள் செய்து வர, அடிநா சதை அழற்சி குணமாகும்.
அத்திப்பழம்
சீமைச்சாமந்தி பூ
பின்பு அதனை வடிகட்டி, 1 டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இந்த டீயை தினமும் 2-3 முறை என ஒரு வாரம் முதல் 10 நாட்கள் குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
உப்புநீர்
இந்த கலவையால் தினமும் பலமுறை வாயைக் கொப்பளித்து வந்தால், அடிநா சதை அழற்சில் இருந்து உடனடி நிவாரணம் கிடைப்பதைக் காணலாம்.
வேப்பிலைப் பொடி
பின் இந்த பானத்தை குளிர வைத்து, வெதுவெதுப்பான நிலையில் வாயில் ஊற்றி கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் குறைந்தது 3-4 முறை செய்து வந்தால், அடிநா சதை அழற்சியில் இருந்து விரைவில் விடுபடலாம்.
அடிநா சதையில் அழற்சியா? இதோ எளிய வழிகள் -
Reviewed by Author
on
March 17, 2019
Rating:

No comments:
Post a Comment