விஜய் மட்டும் தான் தமிழ் சினிமாவில் என் உண்மையான நண்பர்.
நடிகர் விஜய்யை பல பிரபலங்கள் பேசி கேட்டிருப்போம். சிலர் அவரின் நடனம் பற்றி பேசுவார்கள், சிலர் அவருடன் நடிக்க ஆசை உள்ளது என கூறுவார்கள்.
தற்போது பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசும்போது 'தமிழ் சினிமாவில் விஜய் மட்டும் தான் என் உண்மையான நண்பர்" என கூறியுள்ளார்.
இதற்கு முன்பு ஒரு பேட்டியில் பேசும்போது விஜய் தன் நெருங்கிய நண்பர் என்றும், என் படங்களை பார்த்துவிட்டு அவர் கால் செய்து பாராட்டுவார் என்றும் லாரன்ஸ் கூறியிருப்பதுகுறிப்பிடத்தக்கது.
விஜய் மட்டும் தான் தமிழ் சினிமாவில் என் உண்மையான நண்பர்.
Reviewed by Author
on
April 01, 2019
Rating:

No comments:
Post a Comment