றிசார்ட், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாவை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரி மகஜர் -
தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்காக அமைச்சர் றிசார்ட் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரி தேசிய சங்க சம்மேளனம் இன்று மகஜர் ஒன்றை கையளித்துள்ளது.
மகஜரை கையளிக்கும் முன்னர் பௌத்த பிக்குகள் ஒன்று கூடி சுதந்திர சதுக்கத்தில் சத்தியாகிரகத்தை நடத்தினர்.
அங்கிருந்து பேரணியாக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிக்குமார் மகஜரை கையளித்துள்ளனர்.
றிசார்ட், அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாவை பதவிகளில் இருந்து நீக்குமாறு கோரி மகஜர் -
Reviewed by Author
on
May 22, 2019
Rating:

No comments:
Post a Comment